COUNSELLING CODE : 4680
COUNSELLING CODE : 4680

First Year Induction Program for the Batch 2023 – 2027

Greetings from AAA College of Engineering and Technology

The Induction programme for the First year Engineering students will be conducted on 30th August 2023 (Wednesday). All the first year students and their parents are invited to attend the programme positively. Students are asked to bring all necessary documents. Submit all your original certificates (if any pending) and pay the tuition fee. Lunch will be provided to all. The students and their parents are hereby informed that they can use our college bus for transportation and the bus timing with boarding point is included in the registration form.

Place: Kamarajar Auditorium, Oxford Block.
Time : 9:00 A.M.

நமது கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இண்டக்ஷன் ப்ரோக்ராம் வரும் ஆகஸ்ட் 30 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு ஆக்ஸ்போர்ட் பிளாக்கில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் மதிய உணவு பஞ்சு ராஜன் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி பேருந்தை பயன்படுத்த விரும்புவோர் வழக்கமான கல்லூரி பேருந்து இயங்கும் நேரம் மற்றும் தடங்களில் கல்லூரிக்கு வந்து செல்லலாம். மேலும் பேருந்து தொடர்பான விவரங்களுக்கு டிரான்ஸ்போர்ட் ஆபிஸர் திரு சந்திர பிரகாஷ் (8489923031) அவர்களை அணுகவும்.

கல்லூரி பேருந்து நேரம் மற்றும் பேருந்து தடத்தை கீழ்காணும் லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பேருந்து நிறுத்தம், எண்ணிக்கை மற்றும் உணவு விருப்பங்களை கீழ்க்கண்ட லிங்கின் மூலம் கண்டிப்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://forms.gle/1SbWDGqkAjELeNFo7

மாணவர்கள் தங்கள் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி கட்டணத்தை கல்லூரியில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி நிரல் பற்றிய முழு விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

 

Categories
error: Content is protected !!